Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
Friday, 21 April 2017 - 12:20
மாத்தறையில் பேருந்து விபத்திற்குள்ளாகி இருவர் காயம் - படங்கள்..
285

Shares
34,226

Views
மாத்தறை - ஹக்மன பாதையில் பண்டத்தர பிரதேசத்தில் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் அதன் சாரதியும் நடத்துனரும் காயமடைந்துள்ளனர்.

புத்தாண்டுக்காக விஷேட சேவையில் ஈடுபட்ட பேருந்தே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிகளை ஏற்றி வந்த இந்த பேருந்து பின்னர் பயணிகளை இறக்கி விட்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் பேருந்து பாதையை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

    



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,644 Views
107 Views
3,338 Views
8,346 Views
11,561 Views
53,311 Views
Top