Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81
Friday, 21 April 2017 - 12:58
மீதொட்டமுல்ல உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து இடம்பெயரும் குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு
45

Shares
5,418

Views
மீதொட்டமுல்ல குப்பை மேடு அமைந்துள்ள பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இருந்து இடம்பெயரும் குடும்பங்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மாற்றிடங்களில் குடியேற்றப்படவுள்ளனர்.
 
அவர்களுக்காக குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் தலா 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும்.
 
தொடர்ந்து 3 மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
426 Views
5,211 Views
4,010 Views
12,183 Views
20,017 Views
59,044 Views
Top