Hirunews Logo
31+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
Friday, 21 April 2017 - 13:12
31 ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்..
11

Shares
1,331

Views
கிளிநொச்சி – பன்னங்கண்டி மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்ந்து 31ம் நாளாகவும் மேற்கொள்ளப்படுகிறது.
 
தங்களுக்கான காணி உறுதிகளைக் கோரியும், அடிப்படை வசதி வழங்கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
எனினும் இன்னும் அவர்களுக்கான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை.
 
1990ம் ஆண்டு முதல் குறித்த பன்னங்கண்டி – சரஸ்வதிகமம் பகுதியில் குடியேறியுள்ள மக்கள், கடந்த மாதம் 20ம் திகதி முதல் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
You may also like :
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,644 Views
107 Views
3,338 Views
8,346 Views
11,561 Views
53,311 Views
Top