Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
Friday, 21 April 2017 - 13:13
பொலன்னறுவை மாவட்ட மருத்துவர்கள் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில்
5

Shares
669

Views
மெதிரிகிரிய சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலயத்தின் மருத்துவர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொலன்னறுவை மாவட்ட மருத்துவர்கள் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
பொலன்னறுவை மாவட்ட பிரதேச சுகாதார மருத்துவ சேவைகள் பணிப்பாளரது செயற்பாடுகளுக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த அடையாள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொலன்னறுவை நோயாளர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,472 Views
13,129 Views
5,062 Views
6,506 Views
91 Views
9,771 Views
Top