Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D..
Friday, 21 April 2017 - 15:01
கிளிநொச்சியில் திடீரென உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்..
132

Shares
15,945

Views
கிளிநொச்சி - குமாரசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை 4.15 மணியளவில் சமுர்த்திக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த மூன்று பிள்ளைகளது தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி  விழுந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உறவினர்களும் அயலவர்களும் அவரை வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச் சென்ற போதிலும், தருமபுரம் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவர் இறக்கும் போதுகர்ப்பிணியாக இருந்தமையால் சட்டவைத்திய விசேட நிபுணர், பிரேத பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் ஆதலால்,சடலம் அனுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டு சென்று வருவதற்கான போக்குரத்துச் செலவீனங்களைச் சுகாதாரத் திணைக்களமே பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் எஸ்.என்.நிபோஜன் 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
537 Views
5,308 Views
4,029 Views
12,266 Views
20,193 Views
59,170 Views
Top