Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21+20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%3B+20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Friday, 21 April 2017 - 16:07
கோர விபத்து! 20 பேர் பலி ; 20 பேர் படுகாயம்
148

Shares
17,823

Views
ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி அருகே வீதியில் இருந்த கடைகளுக்குள் பாரவூர்தி புகுந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்ரீகாளகஸ்தியில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று சித்தூர் பகுதியில் வீதியில் இருந்த கடைகளுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.

ஏர்பேடு பகுதியில் சென்று கொண்டிருந்த  பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கடைகளுக்குள் புகுந்தது.

இந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் சாலையோரம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து கொண்டிருந்த சிறு வியாபாரிகள்.

மேலும் 20 பேர் படுகாயம் அடைந்ததால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்கள் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,092 Views
12,724 Views
5,018 Views
6,125 Views
45 Views
9,136 Views
Top