Hirunews Logo
%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%21%21
Friday, 21 April 2017 - 16:44
கையடக்கத் தொலைபேசியை உடைத்தால் சம்பளம்!!
2

Shares
245

Views
உயர் தொழில்நுட்பத்தை உடைக்கும் அளவுக்குத் திறமையிருந்தால், அவர்களுக்கான ஏற்ற வேலை இங்கிலாந்தில் காத்திருக்கிறது.

பகுதி நேரமாகச் செய்யும் இந்தப் பணிக்கு 36 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானமாக வழங்கப்படுமாம். கிட்டத்தட்ட மாதத்திற்கு 3 லட்சம் ரூபாய் சம்பளமாக கிடைக்கிறது. ‘அப்படி என்ன வேலை?’ என்கிறீர்களா..

ஒண்ணுமில்லை, கையடக்கத் தொலைபேசிகளையும், கணினிகளையும் கீழே போட்டு உடைப்பது தான் வேலை. உங்களிடம் கொடுக்கப்படும் கையடக்கத் தொலைபேசி, கணினி போன்றவற்றை உடைத்து எறிந்து வேலையை முடித்து கொடுக்கவேண்டும்.

எப்படி போட்டால் அதிகமாக உடைகிறது?, கீழே விழுந்தவுடன் முதலில் உடையும் பாகம் எது? என விளக்கமான அறிக்கையை கொடுத்த கையோடு வீட்டிற்கு கிளம்பிவிடலாம். 

‘இவ்வளவு தானா வேலை?’ என்று கேட்டால், ‘பார்க்க எளிதாகத் தோன்றினாலும் மிகவும் அலுப்பூட்டக்கூடிய வேலை இது. அதனால் தான் இவ்வளவு சம்பளம்’ என்கிறார்கள்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
499 Views
2,945 Views
3,702 Views
10,522 Views
16,488 Views
56,660 Views
Top