Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..
Friday, 21 April 2017 - 18:50
குப்பை மேட்டுச் சரிவு பகுதியில் மீத்தேன் வாயுவின் அடர்த்தி பாரியளவு உயர்வு..
842

Shares
101,139

Views
மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவில் காணமால் போயுள்ளவர்களை தேடும் பணிகள் இன்று 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது.

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 240 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று காலை ஜப்பான் நிபுணர்கள் மீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவு பிரதேசத்தை கண்காணித்துள்ளனர்.

இதன்போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

குப்பை மேட்டு சரிவு இடம்பெற்றுள்ள இடத்தில் சாதாரணமாக காணப்பட்ட மீத்தேன் வாயுவின் அடர்த்தி நூற்றுக்கு 16 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இதன்போது ஜப்பான் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
280 Views
12 Views
5,375 Views
8,568 Views
453 Views
13,042 Views
Top