Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..
Friday, 21 April 2017 - 19:36
பாரிசில் காவல்துறை அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்..
330

Shares
39,676

Views
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறை அதிகாரி ஒருவரை நேற்று சுட்டுக்கொன்றவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரெஞ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
காவல்துறை அதிகாரியின் மகிளுர்ந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, சுட்டுக் கொன்றவர் தொடர்பான விபரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
அவர், இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டவர் என்பதற்கான ஆதரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
எனினும், அவரது பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
 
நேற்று மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
 
அந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கிதாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
அத்துடன், துப்பாக்கிதாரியின் 3 குடும்ப உறுப்பினர்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், நேற்றைய சம்பவத்துடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
559 Views
5,339 Views
4,034 Views
12,284 Views
20,224 Views
59,187 Views
Top