Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9..
Friday, 21 April 2017 - 19:54
கொல்கத்தா நைட்ரைடர்ஸ மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன..
2,726

Views
இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் 23 ஆவது போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.
 
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகின்றது.
 
கௌத்தம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையில் குஜராத் லயன்ஸ் அணியும் களமிறங்கவுள்ளன.
 
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியைடைந்து 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
 
குஜராத் லயன்ஸ் அணி, ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று, ஏனைய நான்கு போட்டிகளில் தோல்வியடைந்து 2 புள்ளிகளுடன் இறுதி இடத்தில் உள்ளது.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,480 Views
HiruNews
HiruNews
HiruNews
23,605 Views
HiruNews
HiruNews
HiruNews
2,515 Views
HiruNews
HiruNews
HiruNews
3,250 Views
HiruNews
HiruNews
HiruNews
305 Views
HiruNews
HiruNews
HiruNews
25,679 Views
Top