Hirunews Logo
12+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88..
Friday, 21 April 2017 - 20:15
12 வருடங்களுக்கு பின் நிறைவேற்றப்பட்டுள்ள மரண தண்டனை..
2,936

Views
அமெரிக்காவின் தென் பகுதியின் மிசிசிப்பி நதியை அண்டிய அர்கன்சாஸ் (Arkansas) மாநிலத்தில் 12 வருட கால இடை வெளிக்கு பின்னர், முதன் முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
டீபிரா ரீசி (Debra Reese) என்ற பெண்ணை இரும்பு கம்பியினால் தாக்கி கொலை செய்தார் என்ற குற்றத்தின் கீழ் லெடல் லீ (Ledell Lee) என்பவருக்கு 1993 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், மரண தண்டனையில் இருந்து தாம் விடுவிக்கப்பட வேண்டும் என அவரால் தாக்கல் செய்த மூன்று மனுக்களும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
959 Views
HiruNews
HiruNews
HiruNews
4,084 Views
HiruNews
HiruNews
HiruNews
4,524 Views
HiruNews
HiruNews
HiruNews
8,175 Views
HiruNews
HiruNews
HiruNews
70 Views
HiruNews
HiruNews
HiruNews
35,397 Views
Top