Hirunews Logo
%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
Friday, 21 April 2017 - 21:33
குப்பை பிரச்சினைக்கு தீர்வு பெற்று தரும் இலங்கையரின் உருவாக்கம்..
27,421

Views
மீதொட்டமுல்ல அனர்த்தத்திற்கு பின்னர் குப்பைகளை முகாமை செய்வது தொடர்பில் சமூகத்தில் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கம்பளை – தொலுவ பிரதேசத்தில் தொழில்நுட்பவியலாளர் ஒருவர் குப்பைகளை மீள்சுழற்சி செய்யக்கூடிய இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் உருவாக்கியிருக்கும் இந்த இயந்திரம் ஊடாக குப்பை பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொள்ள முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

விக்கும் சம்பத் என்ற இந்த 37 வயதான நபர் தொழில் ரீதியாக தொழில்நுட்பவியலாளர் ஆகும்.

அவர் 2011 ஆம் ஆண்டு இந்த இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.

கம்பளை பிரதேசத்தில் நாள்தோறும் அதிகரித்துச் சென்ற குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே அவர் இதனை உருவாக்கியுள்ளார்.

இந்த இயந்திரத்தின் ஊடாக நாளொன்றுக்கு 300 டிரக்டர் குப்பை அளவில் மீள்சுழற்சி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.




Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,480 Views
HiruNews
HiruNews
HiruNews
23,605 Views
HiruNews
HiruNews
HiruNews
2,515 Views
HiruNews
HiruNews
HiruNews
3,250 Views
HiruNews
HiruNews
HiruNews
305 Views
HiruNews
HiruNews
HiruNews
25,679 Views
Top