கப்புகெதரவின் வேகமான சதம்...

Monday, 24 April 2017 - 10:19

%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...
மாகாணங்களுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் தம்புள்ளை அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 39 ஓட்டங்களால் கண்டி அணி வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கண்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களை பெற்று கொண்டது.

அணி சார்பில் சாமர கப்புகெதர 50 பந்துகளுக்கு மாத்திரம் முகம் கொடுத்து 105 ஓட்டங்களை பெற்று கொண்டார்.

பதிலுக்கு துப்பாடிய தம்புள்ளை அணி 48.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 284 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.