பிரான்சின் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகும் ஜனாதிபதி வேட்பாளர்

Tuesday, 25 April 2017 - 13:27

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D
பிரான்சின் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து, ஜனாதிபதி வேட்பாளர் மெரின் லீ பென் விலகியுள்ளார்.
 
பிரான்சில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்தத் தேர்தலின் முதல் சுற்றில் தகுதி பெற்ற அவர், அடுத்த மாதம் நடைபெறும் இரண்டாம் சுற்றில் போட்டியிடவுள்ளார்.
 
எனினும், முன்னாள் வங்கியாளரான இமானிவேல் மெக்ரோவுக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் தமது வெற்றி குறித்து பிரத்தியேக அவதானம் செலுத்தும் நோக்கில் தாம் அந்தப் பதவியில் இருந்து விலகுவதாக பிரான்சின் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார்.