விஜயின் உயிர் நண்பர் சஞ்சீவுக்கு ஏற்பட்ட பரிதாபநிலை!!

Thursday, 27 April 2017 - 14:48

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%21%21

'இளையதளபதி' விஜயின் கல்லூரி காலத்தில் இருந்து தற்போது வரை அவருடைய நெருங்கிய நண்பராக இருப்பவர் நடிகர் சஞ்சீவ். 

இவர் விஜய்யுடன் சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி, புதிய கீதை போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பின் சின்னத்திரை பக்கம் வந்த இவர் அதில் கொடிக்கட்டி பறந்தார். 

பின்னர் சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி, சினிமாவில் முழு வீச்சில் வாய்ப்பு தேடி அலைந்தார்.

எந்த வாய்ப்பும் சரியாக கிடைக்காததால் தற்போது இவர் மீண்டும் சின்னத்திரை பக்கமே வந்துள்ளார்.