தனது குழந்தையிற்கு தலைமுடி வெட்ட வந்துள்ள தாயார் ஒருவரின் அதிர்ச்சிகர செயல் - காணொளி...

Saturday, 29 April 2017 - 10:36

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF...
தனது குழந்தையின் தலைமுடியை வெட்டுவதற்கு வந்துள்ள தாயார் ஒருவர், தலைமுடி வெட்டும் நிலையத்தின் ஊழியரை துப்பாக்கி ஒன்றினால் அச்சுறுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் அமெரிக்காவின் - Ohio பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதற்கமைய சம்பவம் குறித்த விசாரணைகளை அந்த நாட்டு காவற்துறை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இது குறித்த காணொளி இணைப்பு....