இன்றைய நாணய மாற்று விகிதம்

Wednesday, 24 May 2017 - 20:26

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 68 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 48 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 194 ரூபா 71 சதம். விற்பனை பெறுமதி 201 ரூபா 31 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 167 ரூபா 54 சதம் விற்பனை பெறுமதி 173 ரூபா 88 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 153 ரூபா 45 சதம். விற்பனை பெறுமதி 159 ரூபா 54 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 115 ரூபா 16 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 116 ரூபா 44 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 107 ரூபா 94 சதம். விற்பனை பெறுமதி 111 ரூபா 89 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 34 சதம்.
 
பஹ்ரேன் தினார் 404 ரூபா 48 சதம், ஜோர்தான் தினார் 214 ரூபா 92 சதம், குவைட் தினார் 502 ரூபா 55 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 87 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 66 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 51 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.