நீரில் மூழ்கியுள்ள வீடு ஒன்றில் 15 குழந்தைகள் சிக்கியுள்ளனர்..

Friday, 26 May 2017 - 12:06

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+15+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..
காலி - ஹினிதும - நுககஹ பிரதேசத்தில் வீடு ஒன்றினுல் சிக்கியுள்ள நபர்கள் தொடர்பில் தகவல் கிடைக்கபெற்றுள்ளது.

குறித்த வீட்டில் சிக்கியுள்ள ஒருவருடன் தொலைபேசி மூலம் நாம் தொடர்பு கொண்ட போது 'குறித்த விட்டை சுற்றி எந்த ஒரு நபருக்கு நெருங்க முடியாமல்,வீடு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்று மாலை தொடக்கம் இவ்வாறு சிக்கியுள்ளதுடன், அவர்களில் 15 சிறிய குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெனியாய - மொரவக பிரதேசத்தில் கட்டிடம் ஒன்றில் 30 பேர் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹினிதும வீட்டில் சிக்கியுள்ளவர்களில் ஒருவர் இவ்வாறு எமது செய்தி பிரிவுடன் தொடர்பு கொண்டு மேற்படி தகவல்களை தெரிவித்துள்ளார். 

விபரங்கள் இணைப்பு..