சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள எமது சகோதர மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக 'நம் தேசத்துக்காக சூரியன் - இயற்கை அனர்த்த நிவாரணப் பணி’ தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..

Saturday, 27 May 2017 - 10:19

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%27%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E2%80%99+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9..

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எமது சகோதர மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக, நமது மக்களுடன் இணைந்து ‘சூரியன்’ மற்றும் ஆசிய ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ஆகியன, ‘நம் தேசத்துக்காக சூரியன் - இயற்கை அனர்த்த நிவாரணப் பணி’ என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 உலர் உணவுப் பொருட்கள் குடிநீர் விநியோகம் மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருக்கும் மக்களுக்கான நிவாரணப் பணிகளை சூரியன் எப் எம் உள்ளிட்ட ஆசிய ஒலிபரப்பு வலைமைப்பின் ஏனைய ஊடகங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளன.
 
இதனிடையே, சூரியன் எப் எம், இன் 'எம் தேசத்துக்காக சூரியன்' பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணங்களை வழங்க பல்வேறு நிவாரண மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இதற்கமைய, தெஹிவலை வெங்கடேஸ்வர மகாவிஸ்னு ஆலயம், வத்தளை ஹேகித்த ஸ்ரீ சிவசுப்ரமணிய தேவஸ்தானம் மற்றும் முகத்துவாரம் மகாவிஸ்னு கோவில, கொழும்பு செட்டியார் தெரு மலையக கல்வி அபிவிருத்திமன்றம் மற்றும் பம்பளப்பிடி புதிய கதிரேஷன் கோவில் ஆகிய இடங்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.
 
 வடமாகாண மக்கள் தமது நிவாரணப்பணிகளை யாழ்ப்பாணம் அரியாளை சரஸ்வதி சனமூக நிலையத்திலும், தெல்லிப்பளை அளவெட்டி மத்திய விளையாட்டு கழகத்திலும் கையளிக்கமுடியும்.
 
நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர் மேலதிக விபரங்களுக்காக 0114 799 775 அல்லது 0773936878 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.

இதேவேளை, வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீங்களும் இயன்றளவு உங்களின் பங்களிப்பை வழங்கலாம். 

உலர் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் போத்தல்களை முடிந்தளவில் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்தில் அமைந்துள்ள எமது நிவாரண பொருட்கள் சேகரிப்பு நிலையத்தில் நேரடியாக கையளிக்கமுடியும்.

156/2 , நாவல வீதி , நுகேகொடை. மேலதிக தகவல்களுக்கு 0114 799770 / 07730 35 926 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

 ஸ்ரீ ஞானதிஸ்ஸர தகம் பாடசாலை, 371, காலி வீதி ராவனாவத்த, மொரட்டுவ - 011 - 2647247 

பாதெனிய ரஜமஹாவிகாரை, பாதெனிய -  037 - 2267333

திவுலபிடிய பிரியதர்ஷனராமய, திவுலபிடிய -  077-7250370

மஹியங்கனை ரஜமஹாவிகாரை

கம்பஹா, மெதகம ஸ்ரீ சுந்தராமாய- 033 - 2222413

ஸ்ரீ ஜினரதக சதகம் செவன, கொடவெகர, நிகவெரடிய - 071 - 8268693 / 076 - 5469590

பொளத்த மத்திய நிலையம், நுவரெலிய -   052 - 2235244

பொளத்தாலோக விதர்ஷிக பிரிவெனா, குருநாகல்,  குருதுகஸ் சந்தி - 071 - 6495879

கோட்டை ரஜமஹாவிகாரை -

கண்டி அஸ்கிரி சந்துனந்த பொளத்த வித்தியாலயம் - 077 - 2908090
 
‘நம் தேசத்துக்காக சூரியன் - இயற்கை அனர்த்த நிவாரணப் பணி’ ,  ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வேலைத்திட்டம், சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எமது சகோதர மக்களுக்காக....