இன்றைய நாணய மாற்று விகிதம்

Tuesday, 13 June 2017 - 20:07

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 78 சதம்  விற்பனை பெறுமதி 154 ரூபா 58 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபா 10 சதம். விற்பனை பெறுமதி 196 ரூபா 58 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 167 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 174 ரூபா 12 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 160 ரூபா 5 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 84 சதம் விற்பனை பெறுமதி 117 ரூபா 28 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 112 ரூபா 93 சதம். விற்பனை பெறுமதி 117 ரூபா 99 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 108 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 112 ரூபா 52 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 36 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 41 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதம்.
 
பஹ்ரேன் தினார் 404 ரூபா 18 சதம், ஜோர்தான் தினார் 214 ரூபா 86 சதம், குவைட் தினார் 503 ரூபா 5 சதம்,  கட்டார் ரியால் 41 ரூபா 55 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 66 சதம்.
 
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 51 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.