உற்பத்தி துறையில் சிறந்த அதிகரிப்பு

Friday, 16 June 2017 - 8:42

%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
இலங்கையின் உற்பத்தி துறையில் சிறந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மே மாதம் இலங்கையின் உற்பத்தி துறை பெருக்கம் 57.9 சதவீதமாக பதிவாகி இருக்கிறது.
 
இது கடந்த ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் 16.1 சதவீத அதிகரிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.