Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+SMS+...+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21+
Friday, 16 June 2017 - 16:45
நஸ்ரியாவுக்கு வந்த SMS ... கடுப்பான நஸ்ரியா!
13

Shares
1,672

Views
தமிழில், நேரம், நய்யாண்டி, ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா நஷிம்.

இவரும் மலையாள நடிகர் பகத் பாசிலும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து நடிப்பில் இருந்து விலகிவிட்டார் நஸ்ரியா.

இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் விரைவில் அம்மாவாக போகிறார் என்றும் மலையாளத்தில் பிரபலமான சேனல் ஒன்று செய்தி வெளியிட்டது.

இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியது.

நஸ்ரியா மொபைலுக்கும் பகத் மொபைலுக்கும் ஏகப்பட்ட வாழ்த்து செய்திகள்.

இருவரும் என்ன ஏது என்று விசாரித்த போதுதான் அந்த சேனல் வெளியிட்ட செய்தி தெரிய வந்தது.

இதனால் கடுப்பான நஸ்ரியா, ‘உங்க சோர்ஸ்கிட்ட இன்னொரு வாட்டி செக் பண்ணிட்டு நியூஸ் போடக் கூடாதா? நீங்க சொல்றதுல உண்மையில்லை. நான் கர்ப்பமா இல்லை’ என்று கூறியிருக்கிறார் டிவிட்டரில்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
178 Views
10,030 Views
4,710 Views
3,602 Views
209 Views
5,245 Views
Top