Hirunews Logo
%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF...
Saturday, 17 June 2017 - 19:31
ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு அதிகளவிலான நிதி உதவி...
18

Shares
2,185

Views
கடந்த வருடத்தில் ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு அதிகளவிலான நிதியை உதவியாக வழங்கியுள்ள அதேவேளை அதிகளவிலான கடனை சீனா வழங்கியுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
இதற்கமைய அமெரிக்க 23.83 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.
 
இந்த தொகையானது இலங்கைக்கு உதவி நிதியாக வழங்கப்பட்ட தொகையில் 44 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, சீனா 440.76 மில்லியன் ரூபாய்களை கடனாக வழங்கியுள்ளது.
 
இது தவிர, பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து, கடன் மற்றும் செயற்திட்டங்களின் அடிப்படையில் ஆயிரத்து 562 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
யார் இவர்கள்...!!
Wednesday, 23 May 2018 - 11:32
மனம் விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள்...Read More
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
303 Views
HiruNews
HiruNews
HiruNews
672 Views
HiruNews
HiruNews
HiruNews
3,440 Views
HiruNews
HiruNews
HiruNews
5,711 Views
HiruNews
HiruNews
HiruNews
19 Views
HiruNews
HiruNews
HiruNews
30,062 Views
Top