Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+57+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..
Sunday, 18 June 2017 - 17:47
காட்டுத்தீயில் சிக்கி 57 பேர் உடல் கருகி பலி..
3,939

Views
போர்த்துக்கல் நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய  57 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பா கண்டத்தின் தென்பகுதியில் உள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கு வனப் பகுதியில் நேற்று திடீரென்று காட்டுத்தீ உண்டானது. 

மளமளவென பரவிய தீ காட்டில் இருந்த மரங்களை பதம் பார்த்ததுடன், காட்டின் ஓரமாக செல்லும் பாதையோரம் இருந்த மரங்களையும் பற்றியது.

இதனால் அந்த பாதை வழியாக வாகனங்களில் கடந்து சென்றவர்கள் எரிந்த நிலையில், பாதையில் விழுந்த மரங்களால் முன்பக்கமோ, பின்பக்கமோ போக முடியாமல் பாதையின் நடுவில் வசமாக சிக்கிக் கொண்டனர். 

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தவாறு முன்னேறி சென்று கொண்டிருந்த நிலையில் பாதையில் நின்றிருந்த வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

அதில் பயணித்த பலர்  உயிரிழந்ததாகவும், பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
14 Views
HiruNews
HiruNews
HiruNews
446 Views
HiruNews
HiruNews
HiruNews
3,351 Views
HiruNews
HiruNews
HiruNews
5,550 Views
HiruNews
HiruNews
HiruNews
88 Views
HiruNews
HiruNews
HiruNews
29,764 Views
Top