Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D...
Monday, 19 June 2017 - 10:30
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் திடீரென பயணம்...
205

Shares
24,692

Views
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் ஃபோர்ட் தனது நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் அவரின் சேவை தொடர்பில் நிலையற்ற நிலைமை காணப்படுவதாக கிரிக்கட் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக் குழு தலைவராக அசங்க குருசிங்க நியமிக்கப்படவுள்ளதாக நம்பதகுந்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அசங்க குருசிஙக், 7 சதங்களையும், 8 அரைச் சதங்களையும் பெற்றுள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் அவர் இரண்டு சதங்களை பெற்றுள்ள நிலையில், இவர் அதிகமாக 3 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
260 Views
6,474 Views
5,967 Views
13,728 Views
287 Views
7,981 Views
Top