Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81...
Monday, 19 June 2017 - 12:24
கொட்டாவையில் தண்டவாளத்தில் தலை வைத்த மாணவியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியானது...
781

Shares
93,829

Views
கடந்த 14 ஆம் திகதி இரவு 8.00 மணியளவில் கொட்டாவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவியின் மரணம் தொடர்பில் நாளுக்கு நாள் சந்தேகம் அதிகரித்து வருகிறது.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதக அவரது தந்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை களுபோவில மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.

சடலத்தை பரிசோதித்த போது உடலில் விஷம் இருப்பதாகவோ, அல்லது கழுத்து நெரிக்கப்பட்டு கழுதெழும்பு உடைப்பட்டதாகவோ எவ்வித அடையாளங்களும் தென்படவில்லை என அந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி, மருத்துவர் சாலிக்கா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் சடலத்தின் பாகங்கள் இரசாயண பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாணவியை முன்பே கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் உடல் போடப்பட்டு, காவற்துறையினரை திசை திருப்பு குற்றவாளியொருவர் முற்பட்டிருந்தால் இந்த இரசாயண பரிசோதனையின் பின்னர் உண்மை தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மாணவியின் காதணியொன்றும் காணாமல் போயுள்ளதாக அவரின் தந்தை, சட்ட மருத்துவ அதிகாரியிடம் கூறியுள்ளார்.

உயிரிழந்துள்ள மாணவியின் கையடக்க தொலைபேசி செயற்பாட்டில் உள்ள நிலையில், அதன் மூலமும் விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
292 Views
HiruNews
HiruNews
HiruNews
24,123 Views
HiruNews
HiruNews
HiruNews
2,608 Views
HiruNews
HiruNews
HiruNews
3,557 Views
HiruNews
HiruNews
HiruNews
361 Views
HiruNews
HiruNews
HiruNews
26,182 Views
Top