Hirunews Logo
%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88..
Monday, 19 June 2017 - 13:13
இம்மானுவல் மேக்ரோனின் குடியரசு கட்சி பெரும்பான்மை..
5

Shares
633

Views
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரோனின் (Emmanuel Macron) குடியரசு கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
 
கடத்த தினத்தில் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தற்போது வரையில் வெளியிடப்பட்டுள்ள முடிவுகளின் படி 557 ஆசனங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 300 ஆசனங்களை இம்மானுவல் மேக்ரோன் பெற்றுள்ளார்.
 
எவ்வாறாயினும் வாக்களிப்பு வீதம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதால் பிரான்ஸ் ஜனாதிபதியின் கட்சிக்கு எதிர்பார்த்த அளவு ஆசனங்கள் கிடைக்காது போகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,071 Views
14,986 Views
535 Views
2,700 Views
33 Views
16,414 Views
Top