Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D++%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D..
Monday, 19 June 2017 - 13:18
பட்டம் வென்றார் ஸ்ரீகாந்த்..
3

Shares
402

Views
இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் பட்டம் வென்றுள்ளார்.
 
இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டித் தொடர் ஜகர்தாவில் நடைபெற்றது.
 
இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 22-வது இடம் வகிக்கும் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரரான கசுமா சகாயை எதிர்கொண்டார்.
 
போட்டியில் ஸ்ரீகாந்த் 21–11, 19-19, 21–19 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.
 
35 வருடங்களின் பின்னர் இந்தியா இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சம்பியன் பட்டம் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
414 Views
6,654 Views
5,983 Views
13,826 Views
323 Views
8,162 Views
Top