Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88..
Monday, 19 June 2017 - 13:48
விமலின் வழக்கு விசாரணை தொடர்பில் சட்டமா அதிபருக்கு பணிப்புரை..
25

Shares
3,072

Views
வாகன முறை கேடு தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் அரச பொறியியல் திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விரைவாக சட்ட ஆலோசனைகளை வழங்குமாறு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு பணிப்புரை ஒன்றை விடுத்துள்ளது.
 
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
 
இதன்போது நீதிபதி லங்கா ஜெயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.
 
இன்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த இருவரின் வாகன மோசடி தொடர்பான விசாரணை நிறைவுசெய்யப்பட்டு சட்டமா அதிபரிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
 
இதற்கமைய, சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 40 வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 9 கோடி ரூபாய்களை நஷ்டப்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
248 Views
5,517 Views
4,063 Views
12,440 Views
20,528 Views
59,401 Views
Top