Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..
Monday, 19 June 2017 - 13:49
களனி கங்கையில் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் தகவல்..
44

Shares
5,321

Views
களனி கங்கையில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் இடம்பெறுவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் பேலியகொட – நீர்கொழும்பு வீதியில் ரணவிரு மாவத்தைக்கு அருகில் களனி கங்கையில் மிதந்திருந்த 24 வயது இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரின் உறவினர்கள் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
406 Views
10,254 Views
4,745 Views
3,799 Views
22 Views
5,579 Views
Top