Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8C+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81...
Monday, 19 June 2017 - 14:26
மெனிக்தென்ன மற்றும் நாரங்கஸ்வௌ தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது...
2

Shares
296

Views
தம்புள்ளை – மெனிக்தென்ன வனப்பகுதி மற்றும் ராஜாங்கனை – நாரங்கஸ்வௌ பகுதிகளில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜாங்கனை – நாரங்கஸ்வௌ பகுதியில் நேற்று ஏற்பட்ட தீப்பரவலினால் சுமார் 50  ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தம்புள்ளை – மெனிக்தென்ன வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 5 ஏக்கர் வனப்பகுதி எரியுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
3,174 Views
15,132 Views
565 Views
2,791 Views
161 Views
16,553 Views
Top