Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29+
Monday, 19 June 2017 - 15:14
மட்டக்களப்பில் கர்ப்பிணித் தாய் உட்பட நான்கு பேரை காப்பாற்றிய கடற்படை வீரரின் கோரிக்கை - (காணொளி இணைப்பு)
308

Shares
36,972

Views
மட்டக்களப்பு கடலேரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியொன்றில் இருந்து கர்ப்பிணிப் பெண் உட்பட நான்கு பேரை காப்பாற்றிய இளைஞர் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் நாம் செய்தி வௌியிட்டிருந்தோம்.

மட்டக்களப்பு விமானப்படை முகாமில் பணிபுரியும் நவீன் தனுஸ்க ரத்நாயக்க என்ற விமானப்படை வீரரே இந்த வீரச் செயலை புரிந்திருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் 13ம் திகதி இந்த சம்பவம் தொடர்பில் நாம் வௌிப்படுத்தியிருந்ததை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்குள் பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து கிடைத்துள்ளது.

அதேபோல் , கடந்த தினம் அவருக்கு விசேடமாக தினமாக அமைந்தது.

அதாவது , அவரின் வீரச்செயலை போற்றும் முகமாக அவருக்கு கடந்த 15ம் திகதி விருதொன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விருதை பெற்ற நவீன் முதல் முறையாக எமக்கு இவ்வாறு சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

காணொளி கீழே....

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,004 Views
9,832 Views
4,682 Views
3,426 Views
159 Views
4,971 Views
Top