Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
Monday, 19 June 2017 - 17:08
தம்புள்ளையில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி!
428

Shares
51,363

Views
தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியின் திகம்பதஹா - ஹவுடன்கொடை பிரதேசத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் பயணித்த உந்துருளி பாரவூர்தியொன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள் மாத்தளை மற்றும் தம்புள்ளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த இளைஞர்களுக்கு தம்புள்ளை காவற்துறையால் அபராத பத்திரிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், பின்னர் விபத்து இடம்பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சீகிரிய காவற்துறையால் அதிக வேகத்தில் பயணித்த அவர்கள் நிறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
414 Views
6,654 Views
5,983 Views
13,826 Views
323 Views
8,162 Views
Top