Hirunews Logo
+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21
Monday, 19 June 2017 - 17:07
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு தொடரூந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்!
22,082

Views
இந்தியா, பீகாரில் ஓடும் தொடரூந்தில் இருந்து 10வது வகுப்பு படிக்கும் சிறுமி 6 பேர் கொண்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தொடரூந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த சிறுமி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் லக்ஷிசரை என்ற இடத்திற்கும், கிமுல் ஜங்ஷன் என்ற இடத்திற்கும் இடையே தொடரூந்து வந்துகொண்டிருந்தபோது, 10வது வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தொடரூந்தில் இருந்து வீசப்பட்டுள்ளார்.

அந்த பெண் கடந்த வியாழக்கிழமை இரவு லக்கிசராய் மாவட்டத்தில் லாகசாக் கிராமத்தில் இருந்து 6 பேர் கொண்ட கும்பலால் தூக்கி வரப்பட்டு, தொடரூந்தில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் அதிகாலையில் அந்த கும்பல் அந்த பெண்ணை தொடரூந்தில் இருந்து தூக்கி வீசியுள்ளனர்.

ஆபத்தான நிலையில் தண்டவாளம் ஓரம் கிடந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் (பி.எம்.சி.சி) சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அக் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இதுகுறித்த அந்த பெண் கொடுத்த தகவலின்படி இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து டிஎஸ்பி லக்கிசராய் பங்கஜ் குமார் தலைமையிலான ஒரு குழு விசாரணை செய்து வருகிறது.

இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
14 Views
HiruNews
HiruNews
HiruNews
446 Views
HiruNews
HiruNews
HiruNews
3,351 Views
HiruNews
HiruNews
HiruNews
5,550 Views
HiruNews
HiruNews
HiruNews
88 Views
HiruNews
HiruNews
HiruNews
29,764 Views
Top