Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D++%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Monday, 19 June 2017 - 17:36
மட்டக்களப்பில் பாடசாலை மாணவர் விபத்தில் பலி! மேலுமொரு மாணவர் படுகாயம் (காணொளி)
91

Shares
10,937

Views
மட்டக்களப்பு , ஆரையம்பதி மன்முனை வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்துள்ள மற்றுமொரு மாணவர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 10.45 மணியளவில் மன்முனை வீதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதிதாக வாங்கிய உந்துருளியில் அதிக வேகத்தில் குறித்த மாணவர்கள் பயணித்துள்ள நிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் உந்துருளி மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் 17 வயதுடைய புவனசிங்கம் சதீஸ் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.

18 வயதுடைய கனேந்திரன் யோயல் என்ற மாணவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பில் காத்தான்குடி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
14 Views
HiruNews
HiruNews
HiruNews
446 Views
HiruNews
HiruNews
HiruNews
3,351 Views
HiruNews
HiruNews
HiruNews
5,550 Views
HiruNews
HiruNews
HiruNews
88 Views
HiruNews
HiruNews
HiruNews
29,764 Views
Top