Hirunews Logo
28+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%21
Monday, 19 June 2017 - 19:19
28 நாட்களுக்கு பிறகு இராஜாங்க அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற லக்ஸ்மன் யாப்பா!
31

Shares
3,804

Views
அரச தொழில்முயற்சி ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, 28 தினங்களுக்குப் பின்னர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
 
இதில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹசீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 
உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள ராஜாங்க அமைச்சின் அலுவலகத்துக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று விஜயம் செய்திருந்தார். 
 
தமக்கு வழங்கப்பட்ட ராஜாங்க அமைச்சுக்கான அலுவலக கட்டிடம் ஒன்று இல்லாததன் காரணமாகவே அவர் கடமைகளைப் பொறுப்பேற்க தாமதித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
356 Views
5,156 Views
4,004 Views
12,136 Views
19,918 Views
58,970 Views
Top