Hirunews Logo
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88+%3B+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%21+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
Monday, 19 June 2017 - 19:06
காதலை ஏற்க மறுத்த நடிகை ; பிரபல நடிகர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் திரையுலகம்!
270

Shares
32,512

Views
கன்னட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான ஹூச்சா வெங்கட் மண்ணெண்ணெய்யை  குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

கன்னட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் ஹூச்சா வெங்கட். அவர் கன்னட தொலைக்காட்சியில் வெளியான ரியாலிட்டி ஷோவான சூப்பர் ஜோடி 2-ல் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜோடியாக இருந்த ரச்சனா என்ற பிரபல துணை நடிகையை வெங்கட் காதலித்துள்ளார்.

தனது காதலை அந்த பெண் ஏற்க மறுக்கவே வெங்கட் நேற்று தனது பண்ணை வீட்டில் மண்ணெண்ணெய்யை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து ரச்சனா கூறும்போது, நான் வெங்கட்டை எப்பொழுதுமே காதலித்தது இல்லை என்றார்.

வெங்கட் தற்கொலைக்கு முயற்சி செய்யும் முன்பு ரச்சனாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,973 Views
14,840 Views
518 Views
2,586 Views
1,009 Views
16,296 Views
Top