Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Monday, 19 June 2017 - 19:31
கடலட்டைகளுடன் ஒருவர் கைது
12

Shares
1,476

Views
தமிழ் நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கடலட்டைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
 
ராமநாதபுரம் - திருவாடானை கடற்கரை பகுதியில் வைத்து, 600 கிலோகிராம் கடல் அட்டைகள், இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. 
 
தங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக கடலோர காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பில் தேவிப்பட்டணம் பகுதியில் வைத்து, ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
248 Views
5,517 Views
4,063 Views
12,440 Views
20,528 Views
59,401 Views
Top