Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95++facebook+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B%21+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
Monday, 19 June 2017 - 20:00
தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக facebook ஊடாக பரவிவரும் புகைப்படங்களின் உண்மை விபரம் இதோ! (படங்கள்)
450

Shares
54,089

Views
தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தில் பரவிவரும் புகைப்படங்களில் இருக்கும் இளைஞர் திடீர் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தொடரூந்தின் மிதிபலகையில் பயணித்தப்படி தொலைப்பேசியை உபயோகித்துள்ளார்.

இதன் போது தொடரூந்தில் இருந்து தவறி விழுந்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து கடந்த 17ம் திகதி மீரிகம கனேகொட தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது

கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த கடுகதி தொடரூந்தில் பயணித்த இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

அவர் யாப்பஹுவ கொன்வேகம பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய கசுன் லக்மால் ஹேரத் என்ற இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் யக்கல பிரதேசத்தில் தொழில் புரிந்து வந்துள்ள நிலையில் அன்றைய தினம் வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

அவர் மேலும் இரண்டு நண்பர்களுடன் சென்றுள்ள நிலையில் ,கைப்பேசியில் பேசுவதற்காக இருக்கையில் இருந்து  எழுந்து மிதிபலகைக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
குறித்த புகைப்படங்கள் கீழே...


    
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
414 Views
6,654 Views
5,983 Views
13,826 Views
323 Views
8,162 Views
Top