அரச அதிகாரிகளுக்கு சலுகை அடிப்படையில் வாகன அனுமதி பத்திரம்!

Monday, 19 June 2017 - 20:23

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21
அரசாங்க மற்றும் நியதிச்சட்ட சபைகளின் நிறைவேற்று , நிர்வாகம் , முகாமைத்துவம் மற்றும் தொழில்முறை நிலை அதிகாரிகளுக்காக சலுகை அடிப்படையில் சிற்றூர்ந்து அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதுடன் தொடர்புடைய சுற்று நிரூபமொன்று நிதி அமைச்சால் வௌியிடப்பட்டுள்ளது.

கடந்த தினம் அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய வௌியிடப்பட்டுள்ள இந்த புதிய சுற்று நிரூபத்தின் விதிகள் ஜூன் மாதம் 10ம் திகதியின் பின்னர் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட வாகனங்களுக்காக மாத்திரம் பொருந்தியது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.