Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
Monday, 19 June 2017 - 20:24
புதிய வரி சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றத்திற்கு...
19

Shares
2,355

Views
புதிய வரி சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. 
 
நிதி ராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இதனை முன்வைத்து 2 மாதங்களில் விவாதம் நடத்தி அதனை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். 
 
இதேவேளை உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், எந்த தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
356 Views
5,156 Views
4,004 Views
12,136 Views
19,918 Views
58,970 Views
Top