தளபதி 61 பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...

Wednesday, 21 June 2017 - 18:02

%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+61+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B...
இயக்குனர் அட்லி இயக்கத்தில் இளைய தளபதி நடிக்கும் இளைய தளபதியின் 61வது படத்திற்கு மெர்சல் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இன்று மாலை 6.00 மணிக்கு அப்பட தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

குறித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...