கரையோர புகையிரத போக்குவரத்தில் தடங்கள்..

Friday, 23 June 2017 - 18:32

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
கரையோர புகையிரத போக்குவரத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளது.

பாணந்துறை பிரதேசத்தில் புகையிரதம் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகிமை காரணமாக இந்த தடங்கள் ஏற்பட்டுள்ளது.

தற்போது புகையிரதத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.