Hirunews Logo
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21%21
Monday, 17 July 2017 - 8:16
கட்டுநாயக்க மற்றும் கோயம்புத்தூருக்கும் இடையில் புதிய வானூர்தி சேவைகள்!!
173

Shares
20,876

Views
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்திற்கும் தமிழ் நாட்டின் கோயம்புத்தூருக்கும் இடையில் புதிய வானூர்தி சேவைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
நேற்றைய தினம் இந்த வானூர்தி 3.30 மணியளவில் கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
 
வாரத்தில் நான்கு நாட்களுக்கு இந்த வானூர்தி சேவைகள் இடம்பெறவுள்ளன.
 
ஞாயிறு, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த வானூர்தி சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
இதேவேளை, கடந்த 8ஆம் திகதி கொழும்பில் இருந்து வாரனாசிக்கும், 12ஆம் திகதி ஹைதராபாத்திற்கும் புதிதாக வானூர்தி சேவைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
123 Views
7,741 Views
4,417 Views
1,478 Views
1,339 Views
2,188 Views
Top