Hirunews Logo
%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D
Monday, 17 July 2017 - 13:12
கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது - பூஜித்
2

Shares
270

Views
காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கைதியும் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடாதென காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
 
காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிளுக்கான விசேட கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
 
காவல்துறையின் ஏதேனும் ஒரு அதிகாரி தனது கடமைகளில் அத்தகைய அநீதிகளை இழைக்க முற்பட்டிருப்பின், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பின்நிற்கப் போவதில்லை என காவல்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,054 Views
12,687 Views
5,017 Views
6,089 Views
38 Views
9,093 Views
Top