Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Monday, 17 July 2017 - 13:26
வாகன இறக்குமதி வீழ்ச்சி
2

Shares
356

Views
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.
 
வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
 
சராசரியாக இலங்கைக்கு மாதாந்தம் 40 ஆயிரம் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
 
எனினும், இந்த எண்ணிக்கை தற்சமயம் 15 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றமையே அதற்கான முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
307 Views
10,889 Views
96 Views
1,558 Views
363 Views
12,515 Views
Top