Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Monday, 17 July 2017 - 19:54
இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியை நடத்துவது சுலபமான விடயம் இல்லை - பிரதமர்
23

Shares
2,765

Views
இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியை நடத்துவது சுலபமான விடயம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
பன்னிப்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். 
 
தற்போது முன்னை அரசாங்கம் பெற்றக் கடன்கள் அனைத்தும் நல்லாட்சி அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
எதிர்காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும். 
 
தேசிய அரசாங்கத்தின் கீழ் இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படும் போது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருக்கிறது. 
 
ஆனாலும் தொடர்ந்தும் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவது ஐக்கிய தேசிய கட்சிக்கோ, சிறிலங்கா சுதந்திர கட்சிக்கோ நன்மை ஏற்படும் என்பதற்காக அல்ல. 
 
நாட்டுக்கு நன்மை ஏற்படும் என்பதற்காகவே இரண்டு கட்சிகளும் ஒன்றாக செயற்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
1,171 Views
12,802 Views
5,028 Views
6,204 Views
0 Views
9,259 Views
Top