Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Monday, 17 July 2017 - 19:04
இன்றைய நாணய மாற்று விகிதம்
14

Shares
1,736

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 66 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 46 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபா 92 சதம். விற்பனை பெறுமதி 204 ரூபா 63 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 172 ரூபா 78 சதம் விற்பனை பெறுமதி 179 ரூபா 29 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 23 சதம். விற்பனை பெறுமதி 162 ரூபா 45 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 10 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 79 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 46 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 67 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 22 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 23 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 38 சதம்.
 
பஹ்ரேன் தினார் 407 ரூபா 56 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 82 சதம், குவைட் தினார் 507 ரூபா 53 சதம்,  கட்டார் ரியால் 42 ரூபா 21 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 99 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 85 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
818 Views
3,952 Views
5,712 Views
11,805 Views
87 Views
5,526 Views
Top