Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
Monday, 17 July 2017 - 19:38
இலங்கை அணி வெற்றி இலக்கை நோக்கி நிதான துடுப்பாட்டம்!
48

Shares
5,818

Views
இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. 
 
இதன்போது, இலங்கை அணி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக மூன்று விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
 
இதற்கு அமைய, நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் மேலும் 218 ஓட்டங்களைப் பெற வேண்டும்.
 
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 346 ஓட்டங்களைப் பெற்றது.
 
சிம்பாப்வே அணி தமது முதலாவது இன்னிங்சில் 356 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்சில் 377 ஓட்டங்களையும் பெற்றது
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Saturday, 23 May 2015 - 10:36
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...
Read More...
Monday, 20 April 2015 - 20:29
19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...
Read More...
Saturday, 23 May 2015 - 9:41
மனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...
Read More...
Hiru News Programme Segments
2,869 Views
14,705 Views
494 Views
2,501 Views
957 Views
16,159 Views
Top