'பிக்பாஸ்' குரல் யாருடையது தெரியுமா..? அட இவரா அது!!

Wednesday, 19 July 2017 - 17:45

%27%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%27+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE..%3F+%E0%AE%85%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%21%21
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் தற்போதைய ஹாட் டாபிக்.

பரபரப்பாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் செல்கிறது.

இந்த நிகழ்ச்சில் வரும் " எல்லோரும் லிவ்விங் ரூமுக்கு வாருங்கள். கன்பஷன் ரூமுக்கு வாருங்கள்" என கேட்கும் குரல் தற்போது பிரபலமடைந்துள்ளது.

இந்த குரல் யாருடையது என்பது குறித்த தகவல் தற்போது வௌியாகியுள்ளது.

இவர் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்து வரும் கோபி நாயர்தான்.



இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம்பெறும் தனியார் தொலைக்காட்சியில் விளம்பரம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் குரல் கொடுத்து இருக்கிறார்.

அதேபோல் , பல சீரியல் மற்றும் மகாபாரத டப்பிங் தொடரில் வரும் சகுனி கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டப்பிங் கலைஞரான இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.